--- --:--:-- --

கொரோனா வைரசை விளையாட்டாக எண்ணி விட வேண்டாம் – சானியா மிர்சா

4

கொரோனா வைரசை விளையாட்டாக எண்ணி விட வேண்டாம் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்திருக்கும் சானியா இந்த மாத தொடக்கத்தில் தாமதத்திற்கு ஆளானதாகவும் தற்போது பூரண குணம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு நாளும் புது விதமான அறிகுறிகளுடன் அச்சுறுத்தி வரும் சூழலில் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் அனைவரையும் எதிர்கொள்வது கடினம் கடினம் எனவும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon