தலைக்கனம் வேண்டாம்: உதயநிதி எச்சரிக்கை
மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காததால், நிதி அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது TN அரசியலில் தீயை பற்ற வைத்திருக்கிறது. Dy.CM உதயநிதி இந்தியை ஏற்குமாறு மிரட்டுவதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி, தலைக்கனம் வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
பல மொழிகளை போற்றினால் இந்தியா ஒரே நாடு; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் என சீமானும் விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




