--- --:--:-- --

விஜய்க்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு? பதிலளித்த குஷ்பு..!

5

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டிருப்பது குறித்து TN அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பாஜக ஆதாயம் தேடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

திருப்பூரில் குஷ்புவிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டபோது, நடிகர் விஜய் பாதுகாப்பு கேட்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவையும் விஜய் எதிர்ப்பவர்தான் எனவும் கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon