ஒரே கழிவறையில் சிக்கிய நாயும், சிறுத்தையும்..!
கர்நாடக மாநிலம் மெங்களூர் அருகே உள்ள பில்லிநெலீ கிராமத்தில் உள்ள கழிவறையில் சிக்கிய ஒரு நாயும் சிறுத்தையும் ஒன்பது மணி நேரம் ஒன்றாக இருந்தது. நாயை சிறுத்தை காயப்படுத்தாமல் இருந்தபோதும் அந்த நாயை கொல்ல சிறுத்தை முயற்சிக்கவில்லை.
நாயின் பின் ஓடி வந்த சிறுத்தையை கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் இரண்டு விலங்குகளையும் கழிவறையில் ஒன்றாக அடைத்து விட்டார். வனத்துறையினர் வந்து சிறுத்தையும் நாயையும் விட்டனர்.







