அடிபட்டு கிடந்த ஆந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!
மதுரை விஸ்வநாதபுரத்தில் இறக்கை எலும்பு உடைந்த நிலையில் சாலையை கடந்த ஆந்தைக்கு மயக்கம் மருந்து அளித்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனத்துறையிடம் ஆந்தை ஒப்படைக்கப்பட்டது.





