--- --:--:-- --

200 இல்லை 2 தொகுதிகள் கூட திமுகவுக்கு கிடைக்காது: வானதி

8

ஸ்டாலின் கனவு காண்பது போல் 2026 தேர்தலில் 200 தொகுதிகள் அல்ல 2-ல் கூட வெற்றி பெற முடியாது என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

திமுக அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் மோடியை எதிர்த்து மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அதிமுக பாஜக கூட்டணி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Right Menu Icon