--- --:--:-- --

திமுக ஐ.டி. விங் மாநில துணை செயலாளர் நீக்கம்..!

8

திமுக ஐ.டி. விங் மாநில துணை செயலாளர் சி. இலக்குவன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், சிவகங்கையை சேர்ந்த இலக்குவன், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon