--- --:--:-- --

நாளைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : அமைச்சர் ஐ.பெரியசாமி

6

நாளைய நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினாலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மக்களை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி இதனை தெரிவித்தார்.

 

Right Menu Icon