நாளைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : அமைச்சர் ஐ.பெரியசாமி
நாளைய நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினாலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மக்களை தொகுதியில் திமுக...






