--- --:--:-- --

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

10

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்பட்டதில்லை.

 

முதல் முறையாக தற்போது அதிகாரப்பூர்வமாக மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non எக்ஸிகியூட்டிவ் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் போனஸ் அறிவிப்பு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon