--- --:--:-- --

கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

6

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் அரங்கேறிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. இந்த கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய இயக்குனர் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் தமிழக அரசின் ஒத்துழைப்பும் ஆர்வமும் தான் காரணம் என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon