--- --:--:-- --

மருத்துவமனையிலேயே நீரிழிவு நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!

10

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு இரண்டு கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனை குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon