மருத்துவமனையிலேயே நீரிழிவு நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி...





