திருப்பதியில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!
கோவை அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா நடைபெறுகிறது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





