புலி தாக்கி 302 பேர் உயிரிழப்பு..!
நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகள் தாக்கி 302 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 2018 ஆம் ஆண்டு நாட்டை புலி தாக்கி விட்டு 31 பேரும், 2019 ஆம் ஆண்டில் 41 பேரும், 2020 ஆம் ஆண்டில் 51 பேரும், 2021 ஆம் ஆண்டில் 59 பேரும், 2022 ஆம் ஆண்டில் 212 பேரும் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் புலி தாக்குதலால் 170 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்களின் குடும்பத்தினருக்கு 29.57 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.





