--- --:--:-- --

தேவநாதன் யாதவின் ஜாமின் மனு – சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

10

தேவநாதன் யாதவ், நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஆவதற்கு முன்பு நிதி நிலைமை சீராக இருந்தது என முதலீட்டாளர்கள் தரப்பு வாதம்.

மேலும் இந்த வழக்கில் 4,000க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி.முனியப்பராஜ் தகவல் அளித்ததையடுத்து நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
Right Menu Icon