--- --:--:-- --

ஊருக்குள் காட்டெருமை செய்யும் அட்டகாசம்..!

9

ள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார். கல்வராயன் மலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அங்கு வந்த காட்டெருமை முட்டி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து விசாரணை நடத்த வந்த வனத்துறையினரிடம் காட்டெருமை நுழைவை தடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon