--- --:--:-- --

அரசு வேலைக்கு ஆசை..சிக்கியவர்களிடம் வசூல் வேட்டை..!

8

ஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு பேரிடம் தலா 7 லட்சம் பணம் வாங்கிய ஏமாற்றியதாக சத்துணவு ஊழியர் அமைப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி வரதராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் வினோத் மற்றும் முத்து ஆகியோரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

 

வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாக வரதராஜன் சார் கோட்டையில் இருப்பதாக அறிந்த இருவரும் அவரை பிடித்து நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

Right Menu Icon