காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் – வானிலை மையம்
நாளை புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகும் என வானிலை மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் புயலாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கு சென்றவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






