--- --:--:-- --

ஜூலை 14இல் பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி..!

3

ந்தியா – பிரான்ஸ் இடையிலான நட்புறவை 25 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் ஜூலையில் பாரிஸ் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பாரிசில் பிரம்மாண்டமான  நிகழ்ச்சிகளுக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

இதில் பிரான்ஸ் அதிபர் மேக்கரான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் புறப்பட்டு செல்ல உள்ளார்.

 

Right Menu Icon