--- --:--:-- --

எலிகளை பயன்படுத்தி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடிவு..!

4

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். பொருத்தப்பட்ட சிறிய அளவிலான பையுடன் கட்டப்பட்டு இடிபாடுகளுக்குள் எலிகள் அனுப்பப்படும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் மைக் மூலம் பேசி காப்பாற்ற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon