--- --:--:-- --

கடலூரில் கொடிய விஷப்பாம்பு சிக்கியது..!

5

டலூர் சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் அடியில் இருந்த பாம்பை பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்தார். சிப்காட் தொழிற்பேட்டையில் சுருட்டை விரியன் பாம்பு இருந்ததை பார்த்த தொழிலாளர்கள் இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்தனர்.

 

பாம்பை பிடித்த பின் பேசியவர் கொடிய விஷமுள்ள பாம்பு இது எனவும் , இது கடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்தார். இ ந்தவிதமான பாம்புகள் முதன்முறையாக கடலூரில் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon