--- --:--:-- --

பூமியை நெருங்கும் ஆபத்தான விண்கல்..!

7

மிகவும் ஆபத்தானது என்று வகைப்படுத்தப்பட்ட விண்கல் ஒன்று அடுத்த மாதம் பூமியை நெருங்கும் என நாசா அறிவித்துள்ளது. 1.8 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 40 ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஆறு கிலோமீட்டர் வேகத்தில் பூமியை 4 லட்சத்து 24 ஆயிரத்து 172 கிலோமீட்டர் தூரத்தில் கடந்து செல்ல இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

 

இந்த விண்கல் வருகின்ற மே மாதம் 29ஆம் தேதி பூமியை கடக்கிறது. மிகப்பெரிய விண்கல் இது என்றாலும் 4 லட்சத்து 24 ஆயிரத்து 180 இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல இருப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இருக்காது என நாசா தெளிவுபடுத்தியுள்ளது.

 

Right Menu Icon