--- --:--:-- --

லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நிர்வாணமாக டான்ஸ்!

5

லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நிர்வாணமாக நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்டலில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், ஹாஸ்டலுக்கு வெளியே நிர்வாணமாக ஆபாச சைகையுடன் இளைஞர் நடனமாடியுள்ளார். புகாரின் அடிப்படையில் அங்குச் சென்ற போலீசார், மதுபோதையிலிருந்த வினோத்(35) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Right Menu Icon