எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை.. இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா..!
ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பண பரிவர்த்தனையை இந்தியாவில் யுபிஐ சிறந்து விளங்குவதாக அமெரிக்க அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஹார்வர்டு சட்ட கல்லூரியின் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் அமெரிக்க நிதி அமைச்சர், உதவி செயலர் சிங்கப்பூர் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இந்தியாவின் யுபிஐ செயல்படுத்தப்பட்டது என்றும் அந்த நாடுகளின் இருதரப்பு வளர்ச்சி முதலில் இருக்கும் எனவும் கூறினார்.
தெற்காசிய நாடுகளில் பெரும்பால நாடுகள் தங்களின் பண பரிவர்த்தனை முடிவில் இணைத்துக்கொள்வதில் அலட்சியம் கொண்டுள்ளன என்று ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ள எல்லை தாண்டிய பண பரிவர்த்தனையில் இந்தியாவின் யுக்தி சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.





