ஒரே வாகனத்தில் 6 மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பைக்கில் சென்ற வீடியோ வெளியாகியது.
ஒரே வாகனத்தில் ஆறு மாணவர்கள் சென்ற நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





