துபாயில் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி..!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
விராட் கோலி 32வது பிறந்த நாளையொட்டி உலகின் பல பகுதிகளிலிருந்து அதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள கோலி துபாயில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.







