--- --:--:-- --

மத்திய உள்துறை இணையமைச்சருக்கு கொரோனா..!

9

த்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந் ராய்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

ஏற்கனவே இன்று காலை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ரவீன் பாரதிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon