டெல்லியில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா..!
தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 15,707 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளிப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் அவர்களின் மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





