--- --:--:-- --
2

கொரோனா பாதிப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அதுவே சிறந்த மருந்து என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கொரொனா குறித்து வீடியோ ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு இருந்த அறிகுறிகள் தனக்கும் இருந்ததால் அதே ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார். கொரொனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியத்துடன் மருந்தை எடுத்துக் கொள்ளுமாறு விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon