--- --:--:-- --

நடிகர் அருண் விஜய்க்கு கொரொனா தொற்று..!

7

டிகர் அருண் விஜய்க்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அருண்விஜய் நடித்து முடித்துள்ள ஞானம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

எனவே, மருத்துவ ஆலோசனையின்படி அவர் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon