--- --:--:-- --

பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதி..!

4

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதற்கிடையே அந்த குழந்தையின் உறவினர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் குழந்தை மற்றும் மற்ற உறவினர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தைக்கு உறுதியானதை எடுத்து அந்த பச்சிளம் குழந்தைக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon