--- --:--:-- --

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

6

லகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் ரொனால்டோ கிளப் அணிகளுக்கிடையிலான ஐரோப்பிய தேசிய லீக் தொடரில் யுவண்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

 

பிரான்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டிக்கு பின் அவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டதில் தொற்றும் செய்யப்பட்டது. அவர் தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் சக வீரர்கள் அனைவருக்கும் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon