சமைத்து கொடுக்கப்பட்ட மீன் திடீரென துள்ளியதால் பரபரப்பு..!
பெரும்பாலான நாடுகளில் சைவ மற்றும் அசைவ உணவுகள் முறையாக வேகவைத்து தான் சமைக்கப்படுகிறது. ஆனால் ஜப்பான். சீனா போன்ற நாடுகளில் அசைவ உணவுகள் கூட அரைவேக்காடாக தான் சாப்பிடப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் இன்று ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக சமைத்து கொடுக்கப்பட்ட மீன் உயிருடன் துள்ளியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய உணவகத்தில் மீன் வழங்கப்பட்ட நிலையில் அமைதியாக இருந்த மீன் திடீரென அதனை குச்சியை கண்டுபிடித்தது இதனை பார்த்த மக்கள் உணவு சாப்பிடும் சமயத்தில் நிச்சயம் கவனம் தேவை என்று கூறி வருகின்றனர்.






