--- --:--:-- --

மெட்ரோ ரயிலில் முத்தமிட்டு கொண்ட காதலர்களின் வீடியோ சர்ச்சை..!

3

டெல்லி மெட்ரோ ரயில் பெட்டிக்குள் தரையில் அமர்ந்து காதல் ஜோடிகள் முத்தமிட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரவி வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே டெல்லி மெட்ரோ ரயிலில் நடக்கும் அட்ராசிட்டிகள் குறித்த வீடியோக்கள் இணையங்களில் பழகி வெளியாகி வைரலாகி வருகிறது.

 

அந்த நிலையில் சமீபத்தில் பரவிய இளம் ஜோடிகளின் வீடியோ ஒன்றில் மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு கொண்டு போய் உள்ளது. அந்த வீடியோவில் மெட்ரோ ரயில் பெட்டியில் தரையில் அமர்ந்திருந்த காதலர்கள் காதலன் மடியில் காதலித்துக் கொண்டுள்ளார்.

 

அது பற்றி அடுத்தவர்கள் முகம் சுழிக்கும் வகையில் அவர்கள் முத்தமிடும் வீடியோ காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Right Menu Icon