--- --:--:-- --

கேதர்நாத் கோயிலில் காதலர்கள் செய்த செயலால் சர்ச்சை..!

9

கேதர்நாத் கோயிலில் வைத்து இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் ப்ரபோஸ் செய்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வீடியோவில் இளம் ஜோடி ஒன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து கோயிலின் முன்பு சுவாமி தரிசனம் செய்வது போன்று பின்னர் அந்த இளம் பெண் தனது காதலன் முன்பு முழங்காலிட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon