--- --:--:-- --

உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்..!

10

ங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் ஊழியராக பணியாற்றி வந்தவர் திருமால். அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இந்நிலையில் திருமால் குடியால் தனது மனைவியை தான் சங்கடப்படுத்தி விட்டதாக வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon