--- --:--:-- --

சென்னையில் காங்கிரஸ் மகளிரணி போராட்டம்..!

7

பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மகளிரணி போராட்டம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக பேசிய செந்தில்நாதனை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

Right Menu Icon