--- --:--:-- --

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை!

1

காராஷ்டிராவின் நாந்தேட் தொகுதி எம்பி வசந்தராவ் உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமான நிலையில் அந்தத் தொகுதிக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மறைந்த எம்பி வசந்தராவின் மகன் சவான் ரவீந்திர வசந்த்ராவ் பாஜக வேட்பாளரை விட 45 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Right Menu Icon