--- --:--:-- --

டெல்லியில் காலவரையின்றி பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் அறிவிப்பு..!

4

கொரொனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் டிவீட் செய்துள்ளார். கொரொனா பரவல் அதிகரிப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon