12ம் வகுப்பு செய்முறை தேர்வு ஜூன்28ஆம் தேதி முதல் தொடங்கும்..!
கேரளாவில் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன.
கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தேதிமாற்றம் செய்யப்பட்டு 28ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 17ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை பயிற்சி நிமித்தமாக மாணவர்கள் பள்ளிகளில் ஆய்வு கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவுக்கான தேர்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






