--- --:--:-- --

2 தனியார் பேருந்துகள் இடையே மோதல்.. வழிமறித்த ஓட்டுனரை பஸ் ஏற்றிக் கொலை..!

8

ந்திர மாநிலம் சித்தா பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே இரண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது.

 

அப்பொழுது கீழே இறங்கி வழிமறித்த ஓட்டுநர் மீது மற்றொரு ஓட்டுனர் பேருந்தை மோத செய்தார்.இதில் சம்பவ இடத்திலே ஓட்டுநர் உயிரிழந்தார்.

 

Right Menu Icon