--- --:--:-- --

ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிற்கு பிரசவ வலி..! பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..!

7

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். முல்லை நகரில் சிவகுமார் என்பவர் செஞ்சி கோட்டை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

 

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். ஆண் குழந்தை பிறந்ததையடுத்து தாய் சேய் இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Leave a Reply

Right Menu Icon