ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிற்கு பிரசவ வலி..! பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். முல்லை நகரில் சிவகுமார் என்பவர் செஞ்சி கோட்டை அருகே...






