--- --:--:-- --

முரசொலி தொடக்க நாள் விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

6

நெருப்பாறுகள் பல நீந்தி திமுகவின் மனசாட்சியாக தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84. அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்.

 

இன்றைய செய்திகளைப் பதிவு செய்து கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

Right Menu Icon