--- --:--:-- --

கர்நாடகாவில் இருமொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை

4

ர்நாடகாவில் இருமொழி கொள்கையை (கன்னடம், ஆங்கிலம்) அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடாகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தேசிய கல்விக் கொள்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

அதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை ஆணையம் 2197 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் சித்தராமையாவிடம் அளித்தது.

 

Right Menu Icon