--- --:--:-- --

கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..!

1

மிழகத்தில் கொரொனா பாதிப்பு கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனா அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon