சார்லி கிர்க் கொலை – பராக் ஒபாமா கண்டனம்
சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை யார் தூண்டியது என்பது எங்களுக்கு தெரியவில்லை.
ழிவான வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை சார்லியின் குடும்பத்தினருக்காகவும், அவரது மனைவி மற்றும் 2 இளம் குழந்தைகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.





