தேர் சரிந்து கோர விபத்து.. பதை பதைக்க வைக்கும் வீடியோ..!
பெங்களூரு அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற தேர்திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கொண்டு இருந்த பொழுது ஒரு பக்கமாக தேர் சாய்வதை பார்த்த பக்தர்கள் உடனடியாக ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.





