--- --:--:-- --

சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறக்கம்.. இலவச பிரியாணி உடன் சில்லி சிக்கன்..!

8

ந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கோவையை சேர்ந்த மக்களுக்கு இலவச பிரியாணி, சில்லி சிக்கன் வழங்கினார். சந்திரன் 3 வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் முகமது ரஃபீக் வாடிக்கையாளர்களுக்கு இலவச பிரியாணி வழங்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 300 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளருக்கு இலவச பிரியாணி உடன் சிக்கன் வழங்கினார்.

 

Right Menu Icon